பல்சுவை – நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் இறைவா உமக்கே புகழ்-2
நன்னெறியூட்டும் நான்கு பெரியவைகள் என்ற தலைப்பில் இறைவா உமக்கே புகழ் பகுதி 2 குறித்த நிகழ்வுகளை இன்று நாம் நமது பல்சுவையில் காணலாம்.
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பு நேயர்களே கடந்த வார நமது பல்சுவையில் இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தந்தைபிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடல் குறித்தக் கருத்துக்களுக்கு செவிசாய்த்தோம். இன்று அதன் தொடர்ச்சியும் நிறைவுப்பகுதியும் குறித்த அருள்முனைவர் கசி. இராயப்பா அவர்களின் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
27 செப்டம்பர் 2025, 14:37