Fratelli Tutti திருமடலில் கையெழுத்திடும் திருத்தந்தை பிரான்சிஸ் Fratelli Tutti திருமடலில் கையெழுத்திடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

"அனைவரும் உடன்பிறந்தோர்" திருமடலையொட்டி டுவிட்டர்

"அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற தலைப்பில் வெளியிட்ட திருமடலையொட்டி, கடந்த சில நாள்கள், இத்திருமடலின் முக்கிய கூற்றுகளை, தன் டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டு வருகிறார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 அக்டோபர் 2020, 14:31