Newsletter
செய்தி மடல் >|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 04/12/2025 அன்றைய நிகழ்வுகள் காலை 7 மணிக்கு தீயணைப்புப் படையினர் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு மலர்வளையம் வைப்பதன் மூலம் தொடங்கும். மாலை 4 மணிக்கு, 12 மீட்டர் உயரத் தூணின் அடிவாரத்தில் உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் மற்றும் உரோமை மேயருடன் இணைந்து இறைவேண்டலில் ஈடுபடுவார் திருத்தந்தை. "திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் துருக்கி மற்றும் லெபனோனுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இவ்விருநாடுகளிலும் நம்பிக்கை, ஒன்றிப்பு, அமைதி மற்றும் நீதியை ... "இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மனிதாபிமான உதவிகளும் ஆன்மிக ஆதரவும் மிகவும் இன்றியமையாதவை" : அருள்பணியாளர் பேசில் ரோஹன் பெர்னாண்டோ காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களால் அதன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது மற்றும் அதன் 23 இலட்சம் குடியிருப்பாளர்கள் கடுமையான வறுமையாலும் மருத்துவ ... வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |